மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற கூட்டம் முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்…
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குகோரும் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.…