Category: மாவட்ட செய்திகள்

அரசியல் கூட்டங்கள் நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி? தமிழக அரசு ஆலோசனை

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பரில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் திடீரென ஒமைக்ரான் தொற்று பரவல் அதிக ரித்தது. இதன் காரணமாக ஜனவரி 6-ந்தேதி முதல் இரவு…

மழலையர் பள்ளிகள் திறக்கபோவதைக் குறித்து? மு.க. ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் தலைமையில்…

அரசு நிறுவனங்களில் பணி நேரத்தை உயர்த்த திட்டமா..? மத்திய மந்திரி விளக்கம்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஒரு உறுப்பினர், ‘‘அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி ஆக உயர்த்தும்…

வேளியே பயிரை மேய்ந்த கதை-!

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- விழுப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில்…

நீட் விவகாரம்: பொதுவான இடத்தில் விவாதிக்க தயார் -எடப்பாடி பழனிசாமி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- நீட்…

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று…

முதலமைச்சர் ஒரு விளம்பர பிரியர்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்தில் தேர்தல்…

உள்ளாட்சி தேர்தல்- தலைவர்கள் நாளைய பிரசாரம்

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுவதையொட்டி தலைவர்களின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி…

தி.மு.க.வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடங்கணசாலை நகராட்சியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சித்தர் கோவிலிலுள்ள காந்தி…

எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம செப்பனம் தி.மு.க.: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின்…

மேலும் படிக்க