வேலூர் மாவட்டத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத்துறை டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தின் இன்று காலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.6ஆகப் பதிவாகியுள்ளது. 25 கிலோ மீட்டர் ஆலத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons