ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் – தமிழ்நாடு, மாநில தலைவரும், மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியருமான D.M.தருமராஜா D, Astro அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி 24/08/2023 அன்று சென்னை – பல்லாவரத்தில் இயங்கும் சாமரிட்டன் முதியோர் கருணை இல்லத்தில் நடைபெற்றது,

அங்குள்ள முதியோர்கள் மற்றும் அனைவருக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கினார் தருமராஜா,

நிகழ்ச்சியில் ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் – தமிழ்நாடு, மாநில செயற்குழு உறுப்பினர்
S.முரளி D, Pharm, மனிதநேயம் பத்திரிகை ஆசிரியர் ராஜேஷ், தென்சென்னை மாவட்ட ஆலோசகரும், உதவிக்கரம் பத்திரிகை உதவிய ஆசிரியர்
எம்.பி.நந்தகுமார் BA, தென் சென்னை மாவட்ட தலைவர் S.V.கோபிநாத் BA, திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் P.பிரகாசம் BE, செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் C.இமையரசு, அமைப்பாளர் N.யேசுகுமார், இணை பொறுப்பாளர் B.சுரேஷ், இணை அமைப்பாளர் N.கணேஷ் ராம், துணை பொறுப்பாளர் D.மோகனசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons