சென்னையில் மழை வெள்ள பாதிப்பு முதல்வா் மீண்டும் ஆய்வு: நீரை வெளியேற்ற உத்தரவு
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், மீண்டும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவு…