Month: November 2021

மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து சிற்றுந்து சேவை: முதல்வர் தொடக்கிவைத்தார்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலமாக 12 சிற்றுந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து…

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்; எதிர்ப்பு தெரிவித்து காந்திசிலை முன் எதிர்க்கட்சிக்கள் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளான ஆகஸ்ட் 11-ம் தேதி வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்றத்தின் இரு…

தமிழகத்தில் யாருக்கும் ஒமிக்ரான் தொற்று இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் முழு கவசஉடை அணிந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று…

ட்விட்டா் நிறுவன தலைமை நிா்வாக அதிகாரியாக இந்தியா் நியமனம்

ட்விட்டா் நிறுவனா் ஜாக் டோா்சி அதன் தலைமை நிா்வாகி (சிஇஓ) பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடா்ந்து, இந்திய வம்சாவளியான பராக் அகா்வால் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டாா். இதுகுறித்து…

நாடாளுமன்றத்தில் ‘அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார்’ – பிரதமர் மோடி உறுதி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை…

இந்த வாரம் மழை படிப்படியாக குறையும்: சென்னை வானிலை மையம்

தொடர்ந்து நான்காவது வாரமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இந்த வாரம் மழை படிப்படியாகக் குறையும் என்று சென்னை வானிலை…

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதா மீது விவாதம் நடத்த…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: எதிர்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: எதிர்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை நண்பகல் 12 மணி வரையும், மாநிலங்களவை நண்பகல் 12.19 மணி வரையும் ஒத்திவைத்து…

இன்று குளிர்காலக் கூட்டத்தொடர் : முதல் நாளிலேயே மக்களவையில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா தாக்கல்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களவையில்…

தமிழகத்தின் வேலூரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்!!

வேலூர் மாவட்டத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத்துறை டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் வேலூர்…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons