Category: மாவட்ட செய்திகள்

முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

தொடர் மழை பெய்து வரும் நிலையில் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி அணையின் நீர்மட்டம் 22.35 அடி நிரம்பி உள்ளது. சென்னைக்கு குடிநீா் வழங்கும் செம்பரம்பாக்கம்…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு; இரண்டு நாளில் புயலாக மாறும்

வங்கக்கடலில், அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இரண்டு நாட்களில் புயலாக வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமானின் தெற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில், காற்றழுத்த…

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு- மற்ற அருவிகளில் அனுமதி

தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் முதல் பரவலாக கனமழை பெய்தது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையினால் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு…

கே.எஸ்.அழகிரி வருகையின் போது ‘குண்டு வெடிக்கும்’- மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகி கைது

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நெல்லை பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு இன்று நடக்கிறது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி…

சென்னையில் இடி-மின்னலுடன் மீண்டும் பலத்த மழை: அடையாறில் 72 மி.மீ. பெய்தது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ள நிலையில் சென்னையிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் மழை பெய்யாத நிலையில் தற்போதுதான்…

கார்த்திகை தீபத் திருவிழா: மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவமும், தொடர்ந்து 25-ந் தேதி பிடாரி…

“எனக்கு விருப்பமில்லாத கோர்ஸில், மிகவும் கடினமான கோர்ஸில் என்னை சேர்த்துவிட்டீர்கள்” – தற்கொலை செய்து கொண்ட பல்கலை. மாணவி உருக்கமான கடிதம்!

பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு அண்ணா பல்கலைக்கழக வளாக விடுதி அறையில் மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திருநெல்வேலி மாவட்டம்…

ரூ.5-ல் பயணம்: அதிரடி சலுகையை அறிவித்த சென்னை மெட்ரோ!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்அதன்நிறுவன நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு ஒரு நாள் சலுகையை அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), பேடிஎம், வாட்ஸ்அப்…

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆஜர்

தருமபுரி:கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதற்காக அவர்…

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்!’

குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை…

மேலும் படிக்க