மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்பு..!!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்டப்பட்டுள்ளன. வாடகை தொகையில் நிலுவையில் வைத்திருந்த 6 கடைக்கு சீல் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.