தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மார்புசளி, இடைவிடாத இருமல் காரணமாக கடந்த சனிக்கிழமை அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், விஜயகாந்துக்கு இன்று 3வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் தரப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.