சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45வது புத்தகக் காட்சியை பிப்ரவரி 16ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கப்பட்ட புத்தகக்காட்சி பிப்ரவரி 16 – மார்ச் 3 வரை காலை 11 மணிமுதல் இரவு 8 மணி வரை நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்; நுழைவுக்கட்டணம் ரூ.10 ஆகும். ஆன்லைன் மூலமும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons