வடக்கை தொடர்ந்து தெற்கு காசாவிலும் நுழைய தயாராகும் இஸ்ரேல் ராணுவம்
காசா:காசாவில் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் 6-வது வாரத்தின் இறுதியை எட்டியிருக்கிறது. இந்த போரில் இரு தரப்பிலும் 12 ஆயிரத்துக்கு அதிகமானோர் இதுவரை பலியாகி இருக்கின்றனர்.வடக்கு காசாவில் ஹமாஸ்…