Tag: #மரம்விழுந்து_மரணம்

மரம் விழுந்து பெண் காவலர் மரணம் – முதல்வர் இரங்கல், ரூ.10 லட்சம் இழப்பீடு

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்ததில் உயிரிழந்த பெண்காவலர் கவிதா குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று காலை 9 மணியளவில் தலைமைச் செயலக முதல்வர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில்…

மேலும் படிக்க