தி.மு.க. நாடகமாடி வருகிறது மெரினா சம்பவத்தை மறைக்க, ரெயில் விபத்தை காரணம் காட்டி – எல்.முருகன்
மதுரை:மதுரையில் பா.ஜ.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாட்டில்…