4.30 மணிக்கு கெஜ்ரிவால் ராஜினாமா -ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் அதிஷி
புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஜ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம்…