மாநில சுயாட்சி’ என்ற வசனத்தை மாற்றுங்கள – தி.மு.க.-வை சாடிய சீமான்
புதுக்கோட்டை:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-தி.மு.க. 100 ஆண்டு ஆட்சியில் இருக்கும் என்கிறார்கள். தமிழ்நாடு இருக்குமா? மாநில சுய ஆட்சி என்று…