மரபணு மாற்ற தொழில் நுட்பத்திற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுத வேண்டும் பிஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மரபணு மாற்று தொழில்நுட்பத்தை 2000 ம்ஆண்டு முதல்…