பிரதமரை இன்று சந்திக்கும் முதலமைச்சர், ராசிமணலில் அணைகட்ட அனுமதி பெற வேண்டும்-பி.ஆர்.பாண்டியன்
மன்னார்குடி:தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் பெரும் அழிவை சந்திப்பது…