Category: தலைப்புச் செய்திகள்

ஜெ.மரணம் குறித்து நாளை அப்பல்லோ, சசிகலா வழக்கறிஞர்களுடன் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆலோசனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நாளை அப்பல்லோ மற்றும் சசிகலா வழக்கறிஞர்களுடன் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆலோசனை நடத்த உள்ளார். மருத்துவ குழு முன்னிலையில் விடுபட்ட…

‘உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு இலவச மின்சாரம்’: வாக்குறுதிகளை அள்ளிவிடும் அமித்ஷா..!!

உத்திரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை பிப்.17ம் தேதி மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை பிப்.17ம் தேதி மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. வேட்பாளர் பரப்புரையை வியாழக்கிழமை மாலை…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் தயார்: சென்னை மாநகராட்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் தயார் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 80 வகையான பொருட்கள், 9 வகை கொரோனா தொற்று தடுப்பு பொருட்களும்…

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45வது புத்தகக் காட்சியை பிப்.16ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45வது புத்தகக் காட்சியை பிப்ரவரி 16ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கப்பட்ட புத்தகக்காட்சி பிப்ரவரி 16…

முதலமைச்சருக்கு திறமையில்லை.. பிரச்சாரத்தில்  எடப்பாடி சாடல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் பொய்களைக் கூறி மக்களை திசைதிருப்பி வருவதாகவும், திறமை இல்லாத முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

தலைமைச் செயலகத்தில்: முதல்வருடன் சிறந்த எழுதுகோல் விருதாளர்கள் தேர்வுக் குழுவினர் சந்திப்பு

சிறந்த இதழியலாளர்களுக்கான கலைஞர் எழுதுகோல விருதிற்கான விருதாளரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர், இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர். தலைமைச் செயலகத்தில்…

சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம்:சசிகலா, இளவரசி 11-ந்தேதி ஆஜராகுமாறு சம்மன்

கடந்த 1991-96-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம்…

குமரி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் இன்று குமரி, நெல்லை,…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons