Category: தலைப்புச் செய்திகள்

இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்களுக்கு தடை – சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

எக்கோ நிறுவனம் , அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக அந்நிறுவனங்களின் மீது பிரபல…

மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு காட்சிப்படுத்தப்படும் குடியரசு தின அலங்கார ஊர்திகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பும் தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்திகள் பிப்.20-ம் தேதி முதல் பிப்.23-ம் தேதி வரை பொதுமக்கள்…

சேனலின் லிங்க் இதோ!

REPORTER TODAY **** ரிப்போர்ட்டர் டுடே வழங்கும் காணொளிகளைக் கண்டு மகிழ நமது சேனலின் லிங்க் இதோ! இணையுங்கள்! விரும்புங்கள்! பகிருங்கள்! கருத்தைப் பதிவிடுங்கள்! https://youtube.com/@reportertodaytv896?si=N5ABE5EDKj3rFg5b

மதுபிரியர்கள் சோகம் 3 நாட்களுக்கு விடுமுறை!

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகள் 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் தேர்தல் நடைபெறும் நிலையில் நகர்ப்புற பகுதிகளில் மட்டும் மூடப்படுகிறது. தேர்தல் நடைபெறாத…

எது ஸ்மார்ட் சிட்டி-கமலஹாசன் கேள்வி?

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- மதுரை மாநகராட்சியின் ஆண்டு வருவாய் சுமார் ரூ.586 கோடி. ஆனால், அதற்குரிய…

தகுதி இல்லாதவர் தி.மு.கவை விமர்சனம் செய்ய கூடாது – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரசாரம் செய்தார். தி.மு.க.வை கார்ப்பரேட் கட்சி என்று விமர்சனம் செய்ய எடப்பாடி…

மக்களை தேடி மருத்துவ திட்டம்: 50- லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்

அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் தயாராகி வரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அரங்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

ஊழல் செய்வதில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இரண்டும் ஒன்றுதான் பிரதமர் மோடி

பஞ்சாப் மாநில தேர்தல் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இதன் முடிவு மார்ச் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. மூன்று முனைப் போட்டியுடன் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக,…

கால்நடை தீவன ஊழல்: தொடர்ந்து 5-வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி எனத் தீர்ப்பு!

லாலு பிரசாத் யாதவ் பீகாரின் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைத் தீவனங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.…

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒகேனக்கல் அருவி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons