சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சிக்னல் கோளாறு காரணமாக அணைத்து ரெயில்களும் காலதாமதமாக செல்வதால் பயணிகள் அவதி. நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள சிக்னல் சரியாக வேலை செய்யாததால் அணைத்து ரெயில்களும் சரியான நேரத்திற்கு சென்னை கடற்கரைக்கு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு அலுவலகம் செல்லும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.