அமலுக்கு வந்த
நடத்தை விதிகள்!

கேரளா, தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் ஆணையத்தின் மறு அறிவிப்பு வரும் வரை இந்த விதிகள் அமலில் இருக்கும்.

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *