தமிழ்நாட்டில் இன்னும் 38 நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளது; இன்றிலிருந்து 15 நாட்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது
வேட்புமனு நடைமுறைகள் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 9 வெளியாகும்;இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நாளிலிருந்து தீவிர பரப்புரைக்கு 12 நாட்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும்!