30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டுக்கு பெண் ஒருவர் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

தற்போது பிரான்ஸ் நாட்டின் தொழிலாளர் அமைச்சராக உள்ள எலிசபெத்தை பிரதமராக அறிவித்தார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons