பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்
பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட, 98 வயது நிரம்பிய பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் வயது மூப்பின் காரணமாக சென்னையில் இன்று (வியாழக்கிழமை) காலை 11.20 மணிக்கு காலமானார்.
Home