அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை காவல்துறை முடங்கியுள்ளது. ரூ.3 கோடி பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படைகள் 9-வது நாளாக தேடிவருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons