பா.ஜ.,வில் இருந்து நடிகை கவுதமி விலகினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தான் 25 ஆண்டு காலமாக பா.ஜவில் இருந்தேன். பா.ஜ., நிர்வாகியான அழகப்பன் என்பவர் என்னை மிரட்டி சொத்துக்களை பறித்தார் . இது தொடர்பாக யாரும் கேள்வி கேட்காமல் அவருக்கு ஆதரவாக இருந்தனர். மன வேதனையுடன் கட்சியில் இருந்து வெளியேறுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons