காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கும், மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் திரு பி.ஆர். பாண்டியன் மற்றும் சென்னை மண்டல தலைவர் சைதை ப.சிவா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். காணொளி லிங்க் இதோ!
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇