அரசு பேருந்துகளில் ’தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர்; கோவையில் பரபரப்பு
கோவையில் அரசு பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் “அரசு போக்குவரத்துக்…