சந்திரயான் 3: நிலவின் புதிய படம் வெளியிட்டது!
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டா் நிலவின் அருகில் எடுத்த துல்லியமான புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுஉள்ளது. ‘சந்திரயான்-3’ திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனிலிருந்து லேண்டா் வெற்றிகரமாக…