அ.தி.மு.க. மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு
மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக எழுச்சி மாநாட்டிற்குத்தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மதுரையில் வரும்…