காந்தி ஜயந்தி விழா: நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மலர் தூவி மரியாதை
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 152 ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் எளிமையாக கொண்டாடப்படுகின்றது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,…