மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாக திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2500 அபராதம்!
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், பிரபல பேச்சாளருமான திண்டுக்கல் லியோனிக்கு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். சென்னை போக்குவரத்து காவல்துறை மோட்டார் வாகன விதிகளை பின்பற்றுமாறு…