‘நடமாடும் மருத்துவ வாகனங்களை அடுத்த வாரம் துவக்கி வைக்கிறார் முதல்வர்’ -மா.சுப்பிரமணியன் தகவல்
70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனங்களை, மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் துவக்கி வைக்கவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.…