“இ.பி.எஸ் உடன் கூட்டணி இல்லை..பழனிசாமிக்கு பாடம் புகட்டுவோம்”- ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு!
சென்னை புரசைவாக்கத்தில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் எடப்பாடி…