வேளாண்மையில் திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடு- பி.ஆர்.பாண்டியன் பேட்டி
விவசாயிகள் வாழ்வில் திருப்புமுனையை உருவாக்கும் மாநாடு என பிஆர் பாண்டியன் கூறினார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.…