செஞ்சி அருகே பாக்கம் – கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு திட்டம்
செஞ்சி அருகே பாக்கம் – கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே…