தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.20,287 கோடியை விடுவிக்க மக்களவையில் திமுக கோரிக்கை..!!
ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.20,287 கோடியை விடுவிக்க மக்களவையில் திமுக கோரிக்கை விடுத்திருக்கிறது. மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த்,…