Tag: தமிழக பாஜக

திமுக உருவாக்கிய நீட்: – தமிழக பாஜக தலைவர் பேட்டி

நீட் விவகாரத்தில் பாஜக மீது எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை தி.நகரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- நீட் மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை அரசுக்கு…

மேலும் படிக்க