த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் உயராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், சுங்கக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons