பிப்ரவரி 19ஆம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் பேரணி
பிப்ரவரி 19ஆம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது என விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.