Category: மாவட்ட செய்திகள்

தி.மு.க.,வின் மடைமாற்று தந்திரமே கவர்னர் எதிர்ப்பு: அண்ணாமலை

“தி.மு.க.,வின் அற்ப அரசியல் லாபங்களுக்காக, மாணவர்களின் எதிர்காலத்தை பலிகொடுக்க, பா.ஜ., எந்த காலத்திலும் அனுமதிக்காது” என, தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:…

ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய தடை – உ.பி. அரசு அதிரடி

இஸ்லாமிய மதத்தில் ஷரியத் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பொருள் அல்லது செயலை ஹலால் எனவும், அனுமதி இல்லாததை ஹராம் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளில்…

திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை: உயா்நீதிமன்றம் தீா்ப்பு

இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்…

விவசாயிகள் மீது குண்டாஸ் ஏவிய ஒரே அரசு தி.மு.க., தான்: பா.ஜ.க, துணை தலைவர் காட்டம்

“இந்தியாவிலேயே, விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு தி.மு.க.,வாக மட்டுமே இருக்கும்” என, பல்லடத்தில், பா.ஜ.க, மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி கூறினார். திருப்பூர்…

இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. பல்கலைக்கழகங்கள் தொடா்பாக பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்களை ஆளுநா் ஆா்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளாா். இந்த மசோதாக்கள் பேரவையின்…

தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துகள்!

குரலற்றவர்களுக்கான குரல்… நிம்மதி, ஓய்வற்ற வாழ்க்கை, உள்ளதை உள்ளபடி கூறுதல், எல்லோரும் இன்புற்றிருக்க, சுயநலம் மறத்தல், நான்காவது தூண் – இது தான் பத்திரிகையாளர் வாழ்க்கை வாசகர்கள்,…

ஓபிஎஸ். மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில்…

புயல் சின்னம்; மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்குத் திசையில் நகர்ந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்ற் காலை…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா மறைவு: “ரிப்போர்ட் டுடே” யின் வீரவணக்கம்!

என்.சங்கரய்யா மறைவு: “ரிப்போர்ட்டர் டுடே” யின் வீரவணக்கம்!