Category: மாவட்ட செய்திகள்

சிறுவன் சாதனை! ஸ்கேட்டிங் செய்துகொண்டே சிலம்பம் சுற்றி சாதனை.. 11 வயதில் மீண்டும் சாம்பியன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் 11 வயது சிறுவனான அதிஸ்ராம், சாம்பின் பட்டத்தை வென்றுள்ளார். Silambam South India சார்பில் திருச்செந்தூரில் 12.3.22 அன்று…

காஞ்சி அரசு மருத்துவமனையில் குழந்தையைத் திருடிய தம்பதி கைது

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்குள் சென்று பிறந்து 3 நாள்களே ஆன ஆண் குழந்தையை வெள்ளிக்கிழமை திருடிச் சென்ற தம்பதியை காவல்துறையினா் கைது செய்தனா்.…

பள்ளிகளில் இறைவணக்கம், விளையாட்டு வகுப்புக்கான தடை நீக்கம்: ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு..?

கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து கொண்டு வரும் சூழ்நிலையில், ஊரடங்கு தொடர்பாக விதிக்கப்பட்டு இருந்த அறிவிப்புகள் அனைத்தையும் தளர்த்தி அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து தற்போது…

யூடியூப் சேனலில் அவதூறு கருத்து: தடா ரஹீம் மீது காவல் ஆணையரிடம் ஜீவஜோதி புகார்

தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட, ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் கைது செய்யப்பட்டார். ஜீவஜோதியை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள…

நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்காக மறைமுக தேர்தல்: மாநகராட்சி மேயர்கள் இன்று தேர்வு – காங்கிரசுக்கு ஓரிடம்

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடக்கிறது. 20 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு…

`தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும்!” -ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

முதல்வர் மு.க ஸ்டாலின் தனது 69-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று முதலமைச்சர் மலரஞ்சலி செலுத்தினார். இவரின் பிறந்த நாளுக்கு…

இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்ட திட்டம்தான் நான் முதல்வன் திட்டம்..! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு (செவ்வாய் 01.02.2022) 69-வது பிறந்தநாள் ஆகும். அவர், தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் ஆகும்…

சிலிண்டர் விலை 105ரூ உயர்வு

வர்த்தக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர்களின் விலை 105ரூ உயர்ந்து சென்னையில் 2,185 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வர்த்தக பயன்பாட்டிற்கு விற்கப்படும் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. 19…

போதைப் பழக்கத்தை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு கபடி போட்டி

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே பல தரப்பட்ட போதைப்பொருள்களை பயன்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்கத்துடன் கலந்து…

மாணவர், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு திட்டம்… சென்னையில் தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாணவர், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். நான் முதல்வன் என்ற தலைப்பிலான திட்டம் மூலம் மாணவர்கள், இளைஞர்களின் திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளத்து.…