புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த விழிப்புணர்வு நடைபயணம்!
ஒவ்வொரு வருடமும் சென்னைப் புத்தகக்காட்சி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இந்தாண்டு சென்னைப் புத்தகக்காட்சி டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்குகிறது. அதன் முன்னோட்டமாக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும்…