Category: மாநில செய்திகள்

இந்தியா என்பதும், பாரத் என்பதும் ஒன்றுதான்; அரசியல் அமைப்பு சட்டத்திலேயே உள்ளது: அண்ணாமலை பேட்டி

பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து…

டெங்கு போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: டெங்கு போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது…

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 65.71 லட்சம் பேர் பதிவு* சென்னை: தமிழக அரசின், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக 65.71 லட்சம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்காக, படித்த இளைஞர்கள், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர். கடந்த மாதம் 31ம் தேதி நிலவரப்படி, 65 லட்சத்து 71 ஆயிரத்து 300 பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 30.55 லட்சம் பேர் ஆண்கள்; 35.16 லட்சம் பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 291 பேர். வேலைக்கு பதிவு செய்துள்ளவர்களில், 16.80 லட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 27.98 லட்சம் பேர், 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லுாரி மாணவர்கள். அரசு பணி வேண்டி, 31 வயது முதல் 45 வயது வரை காத்திருக்கும் வேலை நாடுநர்கள் 18.32 லட்சம் பேர். 46 வயது முதல் 60 வயது வரை முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2.54 லட்சம்; 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,780 பேர். மாற்றுத் திறனாளிகள் 1.48 லட்சம் பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்துள்னளர்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 65.71 லட்சம் பேர் பதிவு*சென்னை: தமிழக அரசின், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக 65.71 லட்சம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.அரசு வேலை…

பா.ஜனதா தலைவர் ஹெச். ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

பா.ஜனதாவின் மூத்த தலைவர்களின் ஒருவர் ஹெச். ராஜா. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அறநிலைத்துறையையும், அறநிலைத்துறையில் வேலைப்பார்க்கும் அதிகாரிகளின் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு…

அம்மா அதிமுக தண்ணீர் ஊற்றி ஆரம்பிக்கிறார் பன்னீர்! சசிகலாவும் சேர்ந்து சகலகலா ஆகும் திட்டம்

அம்மா அதிமுக தண்ணீர் ஊற்றி ஆரம்பிக்கிறார் பன்னீர்! சசிகலாவும் சேர்ந்து சகலகலா ஆகும் திட்டம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று(ஆகஸ்ட் 28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை…

40 லட்சம் பெண்களுக்கு இலவச செல்போன்!

40 லட்சம் பெண்களுக்கு இலவச செல்போன்- இங்கல்ல; ராஜஸ்தானில்! ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவி…

கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது! ஆனால் நிஜ விவசாயி நிலை?

கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது! ஆனால் நிஜ விவசாயியின் நிலை?

இஸ்ரோ இயக்குனர் வீரவேலுக்கு முதல்வர் அலைபேசியில் வாழ்த்து

இஸ்ரோ இயக்குனர் வீரவேலுவிற்கு முதல்வர் ஸ்டாலின் அலைபேசியில் வாழ்த்து!