6 செ.மீ மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேக்கம்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை:பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ.…