Category: தலைப்புச் செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்

திருவாரூர், நாகை மாவட்டங்களில்முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு…

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்.உத்தரவிற்கு தடையில்லை -உச்சநீதிமன்றம்

கோயிலின் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல்…

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும்- வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல…

எம்.பி.க்கள் பதவி ஏற்பு

மத்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருப்பவர் ஜெய்சங்கர். இவர் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் 2-வது முறையாக ஜெய்சங்கர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுள்ளார்.…

வங்கிகள் கடன்களுக்காக அபராத வட்டி விதிக்க ரிசர்வ் வங்கி தடை!

வங்கிகள் கடன்களுக்காக விதிக்கும் அபராத வட்டி விதிப்பை ரிசர்வ் வங்கி தடை செய்து அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக நியாயமான அபராதக் கட்டணங்களை மட்டும் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது.…

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, காவல்கட்டுபாட்டு அறையில், உள்ள போலீசார் மிரட்டல் விடுத்தவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பதை…

சத்தமில்லாமல் சட்டமன்றமாகும் ஓமந்தூரார் மருத்துவமனை

சத்தமில்லாமல் சட்டமன்றமாகும் ஓமந்தூரார் மருத்துவமனை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 22-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும்

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டு உள்ளதால் தமிழகம்,…