உலக வங்கி உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,773 கோடியில் உரிமைகள் திட்டம்: முதலமைச்சர் தகவல்
சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-நம்முடைய அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அரசாக,…