சிறையிலும் எனது ஆன்மிக சொற்பொழிவு தொடரும். ஜாமீன் தேவையில்லை- மகாவிஷ்ணு
சென்னை:சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் சொற் பொழிவாற்றிய திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவன தலைவர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சைதாப்பேட்டை…