பொங்கல் விடுமுறை நாளில் கேந்திரிய பள்ளிகளில் தேர்வு நடத்துவதா? – சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் அனைத்தையும் வேறு தேதிகளுக்கு மாற்றுமாறு கேந்திரிய வித்யாலயா மண்டல துணை ஆணையருக்கு எம்.பி. சு.வெங்கடேசன்…