சென்னையில் விநாயகர் சிலைகளை வழிபாடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை, வருகிற 07.09.2024 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும்…